Map Graph

அண்ணா நகர் கோபுரம் பூங்கா

அண்ணா நகர் கோபுரம் பூங்கா என்பது அதிகாரப்பூர்வமாக டாக்டர் விஸ்வேஸ்வரர் கோபுரம் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது சென்னையில் உள்ள உயரமான பூங்கா கோபுரம் ஆகும். கோபுரம் பொதுமக்கள் பாரவைக்கு தடை செய்யப்பட்ட போதிலும், தற்போது டவர் 20 மார்ச் 2023 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது பூங்காவினை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது.

Read article
படிமம்:Annanagar_Tower.jpgபடிமம்:Chennai_area_locator_map.svg